சிறுவர்களுக்கான 1000 வாசிப்புப் புத்தகங்கள்” செயற்றிட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் புத்தகங்கள் அனைத்திற்கும் Creative commons’ CC BY-SA 4.0 DEED (Attribution-ShareAlike 4.0 International) அனுமதி வழங்கப்படுகின்றது.
பலருக்கும் இப்புத்தகங்கள் போய்ச்சேர வேண்டும் என்னும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதியின் கீழ் ஒருவர் இலவசமாகவோ அல்லது வணிகரீதியாகவோ இப்புத்தகங்களை அச்சிட்டு வினியோகிக்கலாம்.